
புதுடெல்லி:சுரங்க ஊழல் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு எதிராக 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,இந்த வழக்குகளில் எடியூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் உள்ளதாக கூறி உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்த்ரவு எடியூரப்பாவுக்கு ப்லத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக