பிரபல போதைப் பொருள் கடத்தல் ராணியான க்ரிசெல்டா பிளான்கோ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.1970 மற்றும் 80களில் போதைப் பொருள் கடத்தலுக்கு பெயர் போனவர் க்ரிசெல்டா பிளான்கோ(69). புளோரிடாவில் நடந்த பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணமாக இருந்தவர்.போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் மற்றும் தந்தைக்கு பதில் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட 2 வயது குழந்தையின் 
அவர் 20 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் மெடலின் நகரில் உள்ள கறிக்கடையில் இருந்து வெளியே வந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றனர். இதில் க்ரிசெல்டாவில் தலையில் 2 குண்டுகள் பாய்ந்து அவர் இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்று சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடுவது க்ரிசெல்டாவின்ஸ்டைல் . தற்போது அவரது ஐடியாவைப் பயன்படுத்தி அவரையே கொன்றுவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக