கிரேக்க ஊடகமொன்றில் நேரடி ஒளிபரப்பாக நடாத்தப்பட்ட ஒரு காலைநேர அரசியல் விவாதத்தின்போது நாசி எதிர்ப்பு அரசியல்வாதியொருவர் இடதுசாரிக் கட்சியின் ஓர் உறுப்பினர்மீது தண்ணீர்க் குவளையொன்றை வீசியும் மற்றவர்மீது முகத்தில் கைகளால் தாக்கியுமுள்ளார்.Golden Dawn என்ற கட்சியின் பேச்சாளர் அவரைப்பற்றிய நீதிமன்ற வழக்குப்
இது இன்னொருவர்மீது நீரை ஊற்றியதற்காக இப்பெண் அவர்மீது கடதாசிகளை முகத்தின்மீது எறிந்திருந்தார். அதற்குப் பதிலடியாகவே அவர் அப்பெண்மீதும் தாக்குதல் நடாத்தினார்.
தாக்குதல் நடாத்திய நாசியெதிர்ப்புப் பா.உ. முன்னாள் கிரேக்க இராணுவத்தின் சிறப்புப் படையில் இருந்தவரென்றும் அண்மைய தேர்தலிலேயே இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானாரென்றும் கூறப்படுகின்றது.
இதனால் இவர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். இதற்காக அவரது கட்சி அவரைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக