
கோஸிகாலானில் கலவர சூழல் தணிந்ததை தொடர்ந்து மாலை 3.30 மணிமுதல் 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. லக்னோவில் இருந்து வருகைத் தந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக