
லாகோஸ் முர்தழா முஹம்மது இண்டர்நேசனல் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானப் பணியாளர்கள் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் மரணித்ததாக நைஜீரியன் சிவில் ஏவியேஷன் அதாரிட்டி உறுதிசெய்துள்ளது.
விமானம் கட்டிடத்தில் மோதி வெடித்துச் சிதறியதில் சிக்கிய அப்பகுதி மக்கள் பலரும் விபத்தில் இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. விமானத்தில் பயணித்தவர்களைக் குறித்த சரியான தகவல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக