வியாழன், டிசம்பர் 13, 2012

மின்வெட்டை கண்டித்து டிச.18 ல் திமுக போராட்டம் : கருணாநிதி அறிவிப்பு !

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டை கண்டித்து, டிசம்பர் மாதம் 18ம் தேதி திமுக சார்பில் அறபோராட்டம் நடத்தப்படும் என்று அக்கடசித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.  சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டார். மின்வெட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இந்த அறபோராட்டம் நடத்தப்படும் என்றும் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக