- ஈரான் அதன் லெபனானிய கூட்டாளிகளான ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் சிரியாவில் இருந்து தமது படைகளை பின்வாங்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
- இவற்றின் படைகள் சிரியாவில் அதிபர் அசாத்தின் படைகளுக்கு துணையாக செயற்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
- லெபனானின் எல்லைக்கு அருகே உள்ள முக்கியமான குசயர் நகரை கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து புதனன்று மீளக் கைப்பற்றுவதற்காக ஹெஸ்புல்லாஹ் அமைப்பு உதவியது.
- அதிபர் அசாத்தின் சர்வாதிகார ஆட்சியின் பங்காளிகளாக ஹெஸ்புல்லாவை, வெள்ளை மாளிகையின் பேச்சாளர், ஜே கார்னே வர்ணித்துள்ளார்.
- ஆனால் எதற்க்கும் அன்ஜாத ஈரானும் ஹிஸ்புல்லாவும் 3
வெள்ளி, ஜூன் 07, 2013
ஈரானும் ஹிஸ்புல்லாவும் சிரியாவில் இருந்து வெளியேற வேண்டும்' - அமெரிக்கா !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக