திங்கள், டிசம்பர் 10, 2012

காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் இணைவதே தீர்வு !



கொழுந்து விட்டெரியும் காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் தொலைநோக்கில் இணைவது தான் தீர்வைத் தரும் என்று இந்திய ஊடக்குழுமத் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கருத்து கூறியுள்ளார். கட்ஜூவின் இந்தக் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் "கட்ஜூ அவர்களுடைய பார்வை மற்றும் கருத்து சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது என்றாலும் இது போன்ற மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிற சிக்கல்களைப் பற்றிப் பேசும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.
வரலாற்றைத் திருப்புகின்ற விதமாக பேச வேண்டியதில்லை. எல்லோரும் அந்தக் கோணத்தில் சிந்திக்காமல் நாம் மட்டும் அப்படிப் பேசுவதில் பயனில்லை"  என்றுரைத்துள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக