சனி, டிசம்பர் 17, 2011

அமெரிக்க சுற்று பயணிகளில் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !





  சுதந்திர   தேவி சிலை
கோலாலம்பூர்:இந்த வருடம் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான கணக்கெடுப்பில் 44000 மலேசியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ளனர்,இது அமெரிக்காவிற்கு வருகை தரும் சுற்றல பயணிகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக மலேசியா இரண்டாம் நிலையில் உள்ளது,என அமெரிக்க தூதரக கவுன்சில் தலைமை அதிகாரி "திமோதி சீரெர்" கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 20% அதிகம் என்றார்.



இதன் மூலம் உலகிற்கு தெரிவது என்னவென்றால் அமெரிக்காவிற்கு வரும்  மலேசியா சுற்றுலா பயணிகளுக்கு எந்த சிறப்பு விதியும் இல்லை குறிப்பாக முஸ்லிம்களுக்கு,என்பதாக "அமெரிக்க பயணம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது" என்ற நிகழ்ச்சிக்கு பின் அவர் பத்திரிக்கைக்கு அளித்த பெட்டியில் இவ்வாறு கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக