வியாழன், டிசம்பர் 22, 2011

மலேசியா 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் RM 20 நோட்டு


16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் RM 20 நோட்டுகோலாலம்பூர், டிசம்பர் 22- பேங்க் நெகாரா மலேசியா புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வகையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய RM 20 ரிங்கிட் நோட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பேங்க் நெகாரா அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய
புதிய RM 1, RM 5, RM 10, RM 20, RM 50, RM 100 நோட்டுகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் விரைவில், புதிய 5 சென், 20 சென், 50 சென் சில்லரைக் காசுகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக