வீடுகளை இழந்து வெள்ளத்தில் வாடும் மக்கள்
மணிலா(ரயுடேர்ஸ்)-தெற்கு பிளிபினில் ஏற்பட்டுள்ள சுரவளியினால் இறப்பு எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது,என்பதாக அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகள் இன்று கூறியுள்ளனர்.சில பகுதிகளில் உள்நாட்டு விமான சேவை நிருத்தப்ப்பட்டுள்ளது மற்றும் அதிகமான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் உள்ளது.
வாஷி என பெயரிடப்பட்டுள்ள இச்சூறாவளி மணிக்கு 90 கிமீ வேகத்தில் வளம் நிறைந்த தெற்கு பகுதியான் மின்டானோ தீவை தாக்கியதன் காரணமாக கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு தீவினுடைய இரண்டு முக்கிய நகரங்களை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியது
மீட்பு குழுவினர் 97 சடலங்களை மீட்டுள்ளனர் அதில் மிகுதியானவர்கள் "சகாயன் தி ஒரோ" நகரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குழந்தைகள் மற்றும் 40 சடலங்கள் "லிகன்" நகரத்தில் வெள்ளத்தில் மூழ்கியவர்களாவர்,என ராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக