தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்த நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் கிலானியும் ராணுவ தளபதி கியானியும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாகவே, உடனடியாக சர்தாரி நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
திங்கள், டிசம்பர் 19, 2011
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன், நள்ளிரவில் நாடு திரும்பியுள்ளார்.
தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்த நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் கிலானியும் ராணுவ தளபதி கியானியும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாகவே, உடனடியாக சர்தாரி நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக