ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் கழுகுகளை கூட வேட்டையாட இயலாது என்று தலிபான் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு நேட்டோ படைகள் முகாமிட்டு, அந்நாட்டு வளத்தையும் கொள்ளை அடித்து அந்நாட்டு மக்களையும் கொன்று குவித்து வருகிறது இதை எதிர்த்து போராடி வரும் தலிபான் போராளிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்தி வருகிறது இங்குள்ள இங்கிலாந்து படையில் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றுள்ளான் இவன் சமீபத்தில் தலிபான் போராளி ஒருவரை சுட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தலிபான் போராளி ஒருவர் கூறுகையில், எதிர்வரும் 2014ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீத புனித போர் நடத்துவோம் என்றார். மேலும் கூறுகையில், ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் கழுகுகளை கூட வேட்டையாட முடியாது. ஹாரியை தலிபான்கள் தேடி வருகின்றனர். இவன் குடித்துவிட்டு ஒன்றுமறியாத ஆப்கானிஸ்தானை மக்களை கொன்று வருகிறான் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக