வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வருபம் படத்திற்கு மலேசியாவில் தடை : மலேசிய அரசின் அதிரடி நடவடிக்கை !

நடிகர் கமல் நடித்து இயக்கி தயாரித்துள்ள "விஸ்வருபம்" படம் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக உள்ளதால் உலகமெங்கும் முஸ்லிம்கள் நடிகர் கமல் மேல் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழ் நாட்டில் இந்த திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க முஸ்லிம் அமைப்புகள் கேட்டு கொண்டதுக்கு இணங்க தமிழக அரசு இத்திரபடதிற்கு 2 வார கால தடை விதித்ததுமேலும் சில அரபு நாடுகளிலும் இந்த திரை படத்திற்கு தடை விதிகபட்டுளது இதனை தொடர்ந்து மலேசியாவில் இப்படத்தை தடை செய்ய கோரி
24-1-13 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல் வீரர்கள் மற்றும் கிம்மா என்ற முஸ்லிம் அமைப்பும் இணைந்து உள்துறை அமைச்சகதை  தொடர்பு கொண்டு இப்படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு அநியாயமாக தீவிரவாதிகளாக சிதரிக்கபட்டுளத்தை விரிவாக விலக்கினார்கள்

இதனை தொடர்ந்து மலேசியா உள்துறை அமைச்சகம் அதிரடியாய் செயல் பட்டு விஸ்வருபம் படத்திற்கு தடை விதித்தது ..


காம கொடூரன் கமலுக்கு  மேலும் மேலும் ஒரு இடி தலையில் விழுந்துள்ளது ..

asiananban team

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக