வியாழன், ஜனவரி 31, 2013

விஸ்வரூப பிரச்சனை - இஸ்லாமிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் பேச்சுவார்த்தை !!

விஸ்வரூபத்திற்கு ஏற்பட்டுள்ள விஸ்வரூப பிரச்சனையை இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி இணக்கமான உடன்பாடு ஏற்பட்டால் (?), அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதை தொடர்ந்து நடிகர் சங்கம் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, நடிகர் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் மற்றும் கமல் ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் பங்கேற்கிறார். 
 
இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                                                                                     1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக