
மேலும் வலுப்பெறும் என்றும்,இதனால் அபாயம் அதிகரிக்கும் எனவும் பெனட்டா கூறியிருந்தார். ஆப்கானில் இருந்து 2014-ஆம் ஆண்டு நேட்டோ படை முற்றிலும் வாபஸ் பெறப்படும் என்றும், பாதுகாப்பு பொறுப்பு ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. அமெரிக்க படை ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும் தீர்மானத்திற்கு 62 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. எதிர்த்து 33 வாக்குகள் கிடைத்தன.
ராணுவத்தின் வாபஸ் குறித்து ஒபாமா ஒரு வாரத்திற்குள் அறிக்கையை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக