திங்கள், டிசம்பர் 19, 2011

வடகோரிய அதிபர் Kim Jong-il காலமானார்

வடகோரிய அதிபர் Kim Jong-il காலமானார்
சியோல், 19 டிசம்பர்- வட கோரிய அதிபர் Kim Jong-il நேற்று முன் தினம் காலமானார். ரயிலில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது
அவர் உயிரிழந்ததாக
அரசு நிலையம் இன்று அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக