கோலாலம்பூர்: அடுத்த ஆண்டில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலேசிய பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி இளம் தலைமுறையினரின் ஆதர வைப் பெறாவிட்டால் ஆட்சியை இழக்கக்கூடும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது கட்சியினரை எச்சரித்துள்ளார். இவ்வாண்டின்
அம்னோ பொதுக் கூட்டத்தைத் துவக்கி வைத்தபோது அவர் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
அம்னோ பொதுக் கூட்டத்தைத் துவக்கி வைத்தபோது அவர் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக