முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரள அரசைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்த நேரிட்டது. இந்தச் சம்பவத்திற்கு, கேரள ADGP GEORGE-தான் காரணம் என்று கூறி, அவரைப் பணி நீக்கம் செய்ய வற்புறுத்தி,வழக்குரைஞர்கள் நீதி மன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக