மாணவ சமூகத்திற்கு எதிரான அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை காவல்த்துறை சட்டத்திற்கு புறம்பாக சேகரிப்பதை தடை செய்யக் கோரியும் மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க கோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் z.முஹம்மது தம்பி, மாநில துணைத் தலைவர் A.சாகுல் சஹீத், மற்றும் சென்னை மாவட்ட தலைவர் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் சலாஹுதீன் ஆகியோர் தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று தனிப் பிரிவு அதிகாரிடயிடம் மனு அளித்தனர்.
வியாழன், மார்ச் 15, 2012
வெளிமாநில மாணவர்களின் உரிமை: உள்துறை செயலாளருக்கு பிஎஃப்ஐ கோரிக்கை!
மாணவ சமூகத்திற்கு எதிரான அநீதிகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை காவல்த்துறை சட்டத்திற்கு புறம்பாக சேகரிப்பதை தடை செய்யக் கோரியும் மேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க கோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் z.முஹம்மது தம்பி, மாநில துணைத் தலைவர் A.சாகுல் சஹீத், மற்றும் சென்னை மாவட்ட தலைவர் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் சலாஹுதீன் ஆகியோர் தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று தனிப் பிரிவு அதிகாரிடயிடம் மனு அளித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக