SSLC RESULT - 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SSLC RESULT - 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 23, 2014

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 19 பேர் 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தனர்

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை பள்ளிகள் மூலம் 10.38 லட்சம் மாணவர்களும் தனித் தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.