செவ்வாய், மார்ச் 07, 2017
ஞாயிறு, மார்ச் 05, 2017
சனி, மார்ச் 04, 2017
காதும் காதும் வச்சா மாதிரி 10 சொகுசு ரேஸ் கார்களும் ரிலீஸ்!!! பணம் இருந்தால் எதுவும் நடக்கும்
சென்னை: ஈசிஆரில் பிடிக்கப்பட்ட 10 ரேஸ் சொகுசு கார்களை இரவோடு இரவாக போலீஸார் விடுவித்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் பெரும் பிரயத்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஈசிஆரில் கடந்த சனிக்கிழமை 10 சொகுசு கார்கள் அதிவேகமாக வந்த போது போலீசார் அதனை மறித்துள்ளனர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த
வெள்ளி, மார்ச் 03, 2017
கொட்டும் மழையிலும் போராட்டத்தை தீவிரபடுத்திய நெடுவாசல் மக்கள் !!! வீடு வாசல் செல்வார்களா?
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)