ஹைதரபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைதரபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 15, 2014

ஐதராபாத் மதக்கலவரம்: நீதி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

ஐதராபாத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதையடுத்து கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினர் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை. 

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

சார்மினார் அருகே உள்ள கோவில் சட்ட விரோதமானது : தொல்லியல் துறை அறிவிப்பு !

ஹைதரபாத் நகரின் புகழ் மிக்க வரலாற்று சின்னமான சார்மினார் அருகே உள்ள கோவில் சட்டவிரோதமானது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.