ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஹரியானா அரசு தனக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகையையும், பிற சலுகைகளையும்
வழங்காதது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது ஹரியானா அரசு பரிசுத் தொகை அறிவித்தது விளம்பரத்திற்காக மட்டும்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சாக்ஷி!
Announcements made by Haryana Government after my OLYMPIC MEDAL win were for MEDIA ONLY ?.(2/2)@cmohry@anilvijminister @VijayGoelBJP
I m highly thnkful to HARYANA Government for the monetary appreciation bt REST OF THE PROMISES r yet 2 be fulfilled @cmohry @anilvijminister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக