இந்நிலையில் நேற்று இரவில் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட மூன்று பேரும் 20 - 29 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த வழக்கு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக