செவ்வாய், ஜனவரி 31, 2012
பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்
பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.கடந்த 30ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் உப்பினங்காடியில் ஹிந்து சமஜோத்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் பிரபாஹர் முஸ்லிம்களுக்கு
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம் !
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி
ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் பெட்ரோல்: ராஞ்சி நிர்வாகம் அதிரடி !
ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அங்குள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சமீப காலமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், இருசக்கர வாகனத்தில்
வரும் 2110ல் ஜப்பானின் மக்கள் தொகை வெறும் 4 கோடிதான், ஆய்வில் தகவல் !
ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில்
பா.ஜ.க ஹெச். ராஜா மீது அழுகிய முட்டை வீச்சு !
இதுநாள் வரை வட மாநிலங்களில் இருந்த தலைவர்கள் மீதான தாக்குதல் கலாச்சாரம் மெல்ல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கூட்டத்தின் போது, ஹெச். ராஜா மீது மர்மநபர்கள் அழுகிய முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூட்டை வீசியவர்கள்
இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்கு வர முடியாது : அய்யர் !
டெல்லி: தமிழத்தில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது நீடித்தால் இன்னும் 45 வருடங்களுக்கு தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த சோனியா காந்தி குறித்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பின் வெளியீடு நடந்தது. இதில் கலந்து கொண்டு
திங்கள், ஜனவரி 30, 2012
இஸ்லாத்திற்கு எதிரான யூத ஊடகங்கள் !
நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64)
முஸ்லிம்கள் இட ஒதுகீடு கவர்னர் உரையில் இடம்பெறவில்லை வருத்தமளிக்கிறது : ஜாவாஹிருல்லா
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் ரூ. 1000 கோடியில் செயல்படுத்தப்பட
எனினும், தமிழக அரசால் ஏற்கெனவே எசயல்படுத்தப்படும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் கட்டப்படும்
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது :பிரணாப் முகர்ஜி !
ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித்தார். ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை
முஸ்லிம்களுக்கு எதிராக எழுத மாட்டேன் : கோர்டில் எழுதி கொடுத்த சாமி
இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை
ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் !
நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற
ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில்
ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை
BJP இரண்டாக உடைகிறது !
பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி வந்துள்ளார்.பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி
சங்க்பரிவாருக்கு விசுவாசமான அரசு அதிகாரிகள் முஸ்லிம்களின் உரிமைகளை தடுக்கிறார்கள் – ராகுல் காந்தி
புதுடெல்லி:அரசு பணிகளில் ஊருடுவியுள்ள சங்க்பரிவார்கள் மீது விசுவாசமுள்ள அதிகாரிகள்தாம் இந்தியாவில் முஸ்லிம்களின் மோசமான நிலைக்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசாங்கத்திலும், அரசு அதிகாரிகளின் கூட்டத்திலும் ஊடுருவியுள்ள சங்க்பரிவாருக்கு விசுவாசமான சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக
ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் எடியூரப்பா !
விஜயநகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டின் நேற்றைய நிறைவு நாள் நிகழ்ச்சியில், சுரங்க ஊழலில் சிக்கி பதவியிழந்த கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டார்.
ஊப்ளியிலுள்ள விஜயநகரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இந்து சக்தி சங்கம மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் தொடக்கநாள் விழா அன்று கர்நாடகா முதல் அமைச்சர் சதானந்தகவுடா உள்ளிட்ட பாஜக
வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை !
வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)