மார்ச் மாதம் முதல் கூகிள் நிறுவனம் அதனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றம் செய்யவுள்ளது. இதன் படி கூகிள் வழங்கும் அனைத்து சேவைகளுக்குமான கொள்கைகள் (பயன்படுத்தும் போது திரட்டப்படும் தனிப்பட்ட தகவல்கள்) ஆகியவை தொடர்பில் அவை தனிதனியாக இல்லாமல் அனைத்திற்கும் ஒரே கொள்கை என்று
உருவாக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான தகவல்கள் இன்னும் சற்று விளக்கமாக இந்த இணைப்புக்களில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக