பின்னர் அவர்களை உள்ளே அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினர்களிடம் இன்ஸ்பெக்டர் நாயக் கேட்டார். அதன் பிறகு தன் மகளுடன் மைதானத்திற்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டி பார்த்த பிறகு வெளியே வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இன்ஸ்பெக்டர் நாயக்குடன் சண்டையிட்டு கடுமையாக தாக்கினார் என கூறப்பட்டது. இதனையடுத்து பெங்களூர் போலீஸ் உண்மையை கண்டறிய CCTV காட்சிகளை ஆராய்ந்து வருகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக