ஆசிய நண்பன்
திங்கள், அக்டோபர் 12, 2015
தீவிரமடையும் போராட்டம்: அமன் சேதி உட்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கின்றனர்
கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இந்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், தற்போது, அமன் சேதி உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 6 பேர் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)