வியாழன், ஜூலை 31, 2014
காமன்வெல்த்தில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு
அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா நேற்று சண்டிகாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அரியானாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதன், ஜூலை 30, 2014
’தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ - கலைஞர் கண்டன பொதுக்கூட்டம்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை :
’’ திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 22-7-2014, செவ்வாய்க்கிழமை, மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க; தென்சென்னை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் 31-7-2014 வியாழன் அன்று மாலை 6 மணியளவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்புரையாற்றும் “தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” எனும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை, தியாகராய நகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெறுகிறது.
ஞாயிறு, ஜூலை 27, 2014
வெள்ளி, ஜூலை 25, 2014
வியாழன், ஜூலை 24, 2014
புதன், ஜூலை 23, 2014
செவ்வாய், ஜூலை 22, 2014
பேராக்கில் புகைமூட்டம்: பள்ளிகள் மூடப்படுகின்றன
பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 239-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் IPU எனும் காற்றுத் தூய்மைக்கேடு 250-ஆகப் பதிவாகியுள்ளது.
சனி, ஜூலை 19, 2014
வியாழன், ஜூலை 17, 2014
திங்கள், ஜூலை 14, 2014
ஞாயிறு, ஜூலை 13, 2014
சனி, ஜூலை 12, 2014
வியாழன், ஜூலை 10, 2014
செவ்வாய், ஜூலை 08, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)