ஆசியாவில் உற்பத்தி ஆகின்ற இடங்களில் இருந்து பெற்று மொத்தமாக வாடிக்கையாளர்களின் நாடுகளுக்கு விநியோகித்து உள்ளனர்.
புலிகளின் போதைப் பொருள் வியாபாரத்துக்கு பிரதான தளமாக மும்பை இருந்து வந்து உள்ளது.
இந்தியாவில் இருந்து போதைப் பொருளை எடுத்து வர இலங்கைக் கடல் வழியைப் புலிகள் பயன்படுத்தி உள்ளனர்.
புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆசியாவில் போதைப் பொருள் வியாபாரமும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக