ஆனால் புலிகள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டனர். தேவாலயத்தை உடைத்து உள்ளே புகுந்து சிறுவர்களை பலாத்காரமாக பிடித்துச் சென்று இயக்கத்தில் சேர்த்தனர்.
புலிகளின் இக்காட்டுமிராண்டித்தனத்தை மன்னார் மாவட்ட ஆயருக்கு முறையிட்டு இருக்கின்றார் பாதிரியார்.
அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குக்கு சொல்லிக் கவலைப்பட்டு இருக்கின்றார் மன்னார் மாவட்ட ஆயர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆண்டு ஏப்ரல் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக