ஏமன் நாட்டின் மரிப் பகுதியில் நேற்றிரவு அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல் கொய்தாவின் 2 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
மரிப் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அல் கொய்தாவின் 2 முக்கிய தலைவர்களான முஹம்மது ஜபிர் அல்-சப்வானி மற்றும் அப்துல்லா முபாரக் பின் ஹமத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய நான்காவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக