இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட். கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இவரது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக ஜோரூட் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இயன்பெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு ஐ.சி.சி.யும் ஒப்புதல் அளித்துவிட்டது. பெல் 20 ஓவர் போட்டியில் விளையாடி 3 ஆண்டுக்கு மேல் ஆகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக