ஹைட்ரோ கார்பனை தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட பல்வேறு கிராமங்களில் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்ட களத்தில் உள்ளனர்.இப்பகுதி மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கட்சியின்
மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் நெடுவாசல் போராட்ட களம் சென்று ஆதரவளித்து பேசுனார்கள்.
உடன் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து இன்று SDPI கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக