தனக்கு எதிரான போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தியானதாக கூறி காஸ்மி ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது.
தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீஸ் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், மொஸாத் போன்ற வெளிநாட்டு ஏஜன்சிகள் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் முன்னர் காஸ்மி குற்றம் சாட்டியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக