எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் பிரேரனா டிரஸ்ட், தவளகிரி எண்டர் பிரைசஸ் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதே போல் அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் 5.5 லட்சம் டன் இரும்பு தாதுக்களை தென் கன்னட மாவட்டத்தில் உள்ள பெலி கேரே துறைமுகம் வழியாக சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து இருப்பதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு குழு அளிக்கும் அறிக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று கோர்ட்டு கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக