காங்கிரஸை பொருத்தவரை பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிருத்தப் படலாம் எனவும்,அந்த பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது. இவருக்கு போட்டியாக 61 வயதான நரேந்திர மோடியே சரியானவர் எனவும் அதில் கூறப் பட்டுள்ளது.
மேலும், கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தில் மோடிக்கு தொடர்பு
www.asiananban.blogspot.comஇருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பலத்த எதிர்ப்பு கிளம்பும். அதேநேரம், இந்தியாவை ஊழலிலிருந்து மீட்கவும், வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நரேந்திர மோடியே சரியானவர் என அநத கவர் ஸ்டோரியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக