சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா டுடேயின் 2 நாள் நிகழ்ச்சி துவங்குகிறது.
சனி, மார்ச் 17, 2012
சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக