சனி, டிசம்பர் 03, 2011

சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 40 வீத வாக்குகளைப் பெற்று முன்னணியில்


FJP logoஇதுவரை அறிவிக்கப்பட்ட எகிப்திய தேர்தல் முடிவுகளின்படி சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி (Freedom and Justice Party (FJP) 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது. அந்நூர், எகிப்திய மக்கள் கூட்டமைப்பு, அல்-வஸத் மற்றும் அல்-வப்த் கட்சிகளும் குறிப்பிட்ட வாக்குளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், வெளிநாடுகளில் வாழும் எகிப்தியர்களின் வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கும்வரை இறுதி முடிவுகளை வெளியிட முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக