வெள்ளி, நவம்பர் 16, 2012

சுவிஸ் நாட்டில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போன இந்தியாவின் கோஹினூர் வைரம் !

ஜெனீவாவில் நடைபெற்ற ஏலத்தில் இந்திய வைரம் சுமார் ரூ.118 கோடிக்கு விலைபோனது. இந்தியாவின் பிரபலமான கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்துதான் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் உள்ளிட்ட வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இந்தச் சுரங்கத்தில் இருந்து இருந்து வெட்டியெடுக்கப்பட்ட 76 காரட் வைரம் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது. 1.69 யூரோ டாலர் (சுமார் ரூ.118 கோடி) என்ற மிகப்பெரும் தொகைக்கு விலைபோனது 
கோல்கொண்டா வைரம் ஒன்று இவ்வளவு பெரிய விலைக்கு வாங்கப்பட்டிருப்பது உலக சாதனையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக