மெக்சிகோ சிட்டி : இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை வரை ஏற்பட்ட அதிர்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் விலகாத நிலையில், மெக்சிகோவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக மதிப்பிடப்பட்டுள்ள இந்நில அதிர்வு வலுவானதாக இருந்தாலும் பூமிக்கு 66 கிலோ மீட்டருக்கு கீழே ஏற்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் மக்கள் குறைவாக வசித்ததாலும் மிகப் பெரும் சேதம் ஏற்படவில்லை. என்றாலும் உயரமான கட்டிடங்கள் குலுங்கியதால்
அதிலிருந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக