இவ்வாறு இந்தப் பெண் சென்றது இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகளுக்கு பலத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஒலிம்பிக் போட்டி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு பெண் இந்திய அணியுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டது வெட்ககரமானது என இந்திய அணி பொறுப்பாளர் முரளிதர் ராஜா தெரிவித்துள்ளார்.
திங்கள், ஜூலை 30, 2012
ஒலிம்பிக் - இந்திய அணியுடன் அணிவகுப்பில் கலந்து கொண்ட மர்மப் பெண் !
இவ்வாறு இந்தப் பெண் சென்றது இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகளுக்கு பலத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஒலிம்பிக் போட்டி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு பெண் இந்திய அணியுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டது வெட்ககரமானது என இந்திய அணி பொறுப்பாளர் முரளிதர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக