ஆசிய நண்பன்
செவ்வாய், பிப்ரவரி 25, 2014
ஆசிய கோப்பை கிரிக்கெட்: விளையாடாத முன்னணி வீரர்கள்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி மட்டுமல்லாமல் வேறு முன்னணி வீரர்களும் காயத்தால் ஆடவில்லை.
இலங்கை அணியில் தில்சான், குலசேகரா, ஹெராத் ஆகியோரும், பாகிஸ்தான் அணியில் முகமது இர்பானும், வங்காளதேச அணியில் தமிம் இக்பாலும் காயத்தால் விலகியுள்ளனர்.
வங்காளதேச வீரர் சகீப்-அல்-ஹசன் தடை காரணமாக ஆசிய கோப்பையில் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக