திங்கள், ஜூலை 23, 2012

எகிப்து-இஸ்ரேல் எரிவாயு குழாயில் குண்டுவெடிப்பு !

Blast Rocks Egypt's Gas Pipeline To Israel, Jordanகெய்ரோ:எகிப்தில் இருந்து ஜோர்டானுக்கும், இஸ்ரேலுக்கும் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. எகிப்தில் ஸினாய் மாகாணத்தின் வழியாக செல்லும் எரிவாயு குழாய்தான் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்டது.எகிப்தில் எரிவாயு குழாயில் கடந்த ஒன்றரை வருடத்தில் நடைபெறும் 15-வது தாக்குதலாகும். முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் எரிவாயு குழாயை
தகர்த்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக