வியாழன், ஜூலை 26, 2012

ஆப்கான் போலீஸில் இருந்து 13 பேர் தாலிபான் அணிக்கு தாவினர் !

Some Afghan Police Join Taliban
ஆப்கான்:தாலிபானின் செல்வாக்கு மிகுந்த மாகாணமான ஃபராவில் போலீசார் கூட்டத்தோடு அணி மாறியது ஆஃப்கான் அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.தாலிபான் எதிர்ப்புப் போராட்டம் துவங்கிய பிறகு முதன் முதலாக அதிகமானோர் தாலிபான் அணிக்கு மாறியுள்ளனர். அணி மாறியவர்கள் ஆயுதங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களையும் தங்களுடன்
கொண்டு சென்றதாக கருதப்பட்டாலும், உறுதிச் செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக