
"ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் என்ற போர்வையில் மேற்கத்திய
கேடு கெட்ட கலாசாரத்தை இந்த மண்ணில் விதைத்து, பல்வேறு பெண்களை காம விளையாட்டு பொருட்களாக்கி வருகின்றனர்.
இந்தச் செயலை கண்டிக்கும் விதமாக நாளை மெரீனா கடற்கரயில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த இதஜ வின் மகளிர் அணியினர் தயாராகி வருகின்றனர்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக