வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஓரினச்சேர்ககைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது: ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். மேலும், இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானதாகும்.  இது இயற்கைக்கு முரணானதாகும். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் உள்ளது. எனவே, ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக