திங்கள், பிப்ரவரி 20, 2012

தமது நாட்டு வீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி கண்டனம் !

மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடல் பாதுகாப்புவீரர்களை கைது செய்தமைக்கு இத்தாலி கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள் கேரளா கடல் எல்லையில் மீன் பிடித்து திரும்பிய போது இத்தாலி வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டுவிட்டனர்.பின்னர் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் 2 பேர் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீசார் கேட்டுகொண்டதன் பேரில் வீரர்கள் இருவரையும் 3 நாள்
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கொல்லம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் , 

தமது நாட்டு வீரர்களை கைது செய்தமைக்காக இந்தியா பொலிஸாரை இத்தாலி கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக