திங்கள், பிப்ரவரி 20, 2012

உலகம் முழுவதும் காட்டுத்தீயில் சிக்கி 3 1/2 லட்சம் பேர் பலி !

உலகம் முழுவதும் காட்டுத்தீயில் சிக்கி 3 1/2 லட்சம் பேர் பலிகாட்டுத்தீ குறித்தும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும் சர்வதேச ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்தது. அதில் தானாக பரவும் காட்டுத்தீ மூலமும் காடுகளுக்கு வைக்கப்படும் தீ மூலமும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இந்தியா அளவு பரப்பளவுள்ள வனப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கியும் அதன்மூலம் ஏற்படும் காற்று மாசுபடுதாலும் உண்டாகும் நோய்களாலும் ஆண்டுக்கு 3 லட்சத்து 39 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக